வியாழன், 2 டிசம்பர், 2010

முதல் பதிவு

சாமியே சரணம் ஐயப்பா

பதிவு உலகிற்கு வணக்கம். இது எனது முதல் கன்னி பதிவு. கன்யாகுமரி மாவட்டத்தில் இருந்து எனக்கு தெரிந்தது பதிவிடலாம் என எண்ணியுள்ளேன்.
நான் படித்தது தகவல் தொழில் நுட்பவியலில் இளங்கலை பட்டம். தற்போது முதுகலை பட்டம் பெறுவதற்காக அஞ்சல் வழியில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
எனது பதிவுகளில் தொழில்னுட்பம் பற்றியும் கன்னியகுமரி மாவட்டம் பற்றியும் செய்திகள் இடம்பெறும்.நான் மார்த்தாண்டத்தில் கம்ப்யுட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.சமூக நிகழ்வுகளில் அக்கறை உள்ளவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக